Friday, December 26, 2008

ஆரம்பம் அபாய சங்கு

பலரின் கருத்துக்களையும் நாள்தோரும் படித்துவருவதால், நாமும் கருத்துக்களை பதிவு செய்தால் என்ன என்ற ஆசையில் ஆரம்பிச்சுட்டேன் என் ஆலாபனையை.
என் கருத்துக்களை நீங்க படிக்கனும் என்ற விருப்பத்துடன், உங்களின் மாற்றுக் கருத்துக்களையும் கேட்க எனக்கு ஆசை.

1 comment:

  1. நல்ல முயற்சி தொடரட்டும், வாழ்த்துக்கள்

    ReplyDelete